தினத்தந்தி
ஜெயா டிவியில் ஒளிபரப்பான 'மாயா' என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.