கவர்ச்சி போட்டோஷூட்டில் நடிகை கீர்த்தி ஷெட்டி..!

தினத்தந்தி

'உப்பென்னா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி.

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!