நடிகை மமிதா பைஜு லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

பிரேமலு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் இளம் நடிகை மமிதா பைஜு.

விஜய், சூர்யா என அடுத்தடுத்து தமிழின் முன்னணி கதாநாயகர்களோடு, முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவருக்கு, தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மமிதா , அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!