கேரளாவை சேர்ந்த இவர் 'பட்டதாரி' என்ற திரைப்படத்தின் மூலம் அதிதி மேனன் எனும் பெயரில் சினிமாவில் அறிமுகமானார்..தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்த இவர், தனது பெயரை 'மிர்னா மேனன்' என மாற்றிக் கொண்டார்..நெல்சன் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மிர்னா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்..Explore