டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை மிருணாளினி ரவி. இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்ப்புகள் தேடி வந்தது..விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான `சூப்பர் டீலக்ஸ்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்..தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர். மகன், கோப்ரா, ரோமியோ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore