@anjutk10
@anjutk10

நடிகை அஞ்சு குரியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Published on
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சு குரியன்.
நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக மலையாளத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
2017-ல் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சு குரியன், ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com