நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

சின்னத்திரை நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கி, இன்று வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக ஜொலித்து வருகிறார்.

@mrunalthakur

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் படத்தில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.

@mrunalthakur

திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@mrunalthakur
@mrunalthakur
@mrunalthakur
@mrunalthakur
@mrunalthakur
துரந்தர் கதாநாயகி..சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!