தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நபா நடேஷ்..சிவ ராஜ்குமார் இணையாக வஜ்ரகயா, என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்..Explore