நடிகை மடோனா செபஸ்டியன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@madonnasebastianofficial
'பிரேமம்' படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன்.
@madonnasebastianofficial
தொடர்ந்து ‘காதலும் கடந்து போகும்', ‘கவண்', ‘ஜூங்கா', ‘லியோ', ‘ஜாலியோ ஜிம்கானா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
@madonnasebastianofficial
லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானார். வளர்ந்து வரும் நடிகையான இவர், குறைவான அளவிலேயே படங்கள் நடித்து வருகிறார்.
@madonnasebastianofficial
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@madonnasebastianofficial
@madonnasebastianofficial
@madonnasebastianofficial
@madonnasebastianofficial
@madonnasebastianofficial
Explore