நடிகை நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நிதி அகர்வால்.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!