நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

தினத்தந்தி

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி கொண்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

விலங்குகளின் உடலில் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அதிசயங்கள்!