தமிழ் சினிமாவில் தொடந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், முதலில் அறிமுகமானது தெலுங்கு படங்களில் தான்..2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் நடிகையாக பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்..அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..பிரியங்கா மோகன் தனது சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore