இரண்டே நிமிடத்தில் குழந்தைகளுக்கு மாம்பழ லஸ்ஸி..!

freepik
லஸ்ஸியில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டும் லஸ்ஸி செய்யலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
freepik
தேவையான பொருட்கள்: தயிர்,மாம்பழம், சர்க்கரை, ரோஸ் வாட்டர், ஏலக்காய் பொடி, பிஸ்தா, குங்குமப்பூ ஆகியவை.
freepik
முதலில் மாம்பழம் மற்றும் பிஸ்தா பருப்பை நறுக்கி கொள்ளவும்.
freepik
பின்னர் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் போடவும்.
freepik
அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
metaAI
பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கூழ் பதத்திற்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
metaAI
அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் பிஸ்தா தூவி பரிமாறினால், சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி!!!
metaAI
Explore