நடிகை ரஜிஷா விஜயன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

தினத்தந்தி

'கர்ணன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன்.

அதனை தொடர்ந்து ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!