நடிகை ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Subash

தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.
@rakulpreet
தொடர்ந்து என்.ஜி.கே, அயலான், இந்தியன்-2, தேவ் போன்ற படங்களில் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore