நடிகை சுருதிஹாசனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

சுருதிஹாசன் நடிகர் கமல்ஹாசன் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

நடிப்புடன் பாடகி மற்றும் இசையமைப்பாளராகவும் சுருதிஹாசன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

நடிகை சைத்ரா ஆச்சர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!