தினத்தந்தி
சோபிதா துலிபாலா தமிழ் சினிமாவில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
தன்னுடைய திறமையால் ஹாலிவுட்டிலும் கவனம் பெற்ற சோபிதா, ‘மங்கிமேன்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.