16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து தற்போது பிரபல நடிகையாக உயர்ந்திருப்பவர் தமன்னா..கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்..தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் நடிகை தமன்னா..திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் தமன்னா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore