நடிகை யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Subash

தமிழில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
'இருட்டு அறையில் முரட்டுக்குத்து', 'நோட்டா', 'ஜாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
Explore