@shrutzhaasan
photo-story
நடிகை சுருதிஹாசனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!
கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்கு வந்தவர் சுருதிஹாசன்.
தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பின்னணி பாடல்களும் பாடி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.

