தினத்தந்தி
பாலிவுட் உலகின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆலியா பட்.
'கங்குபாய் கத்தியவாடி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் ஆலியா பட் பகிர்ந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான லைக்குகளைக் குவித்து வருகின்றன.