தினமும் பாதாம் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினத்தந்தி

தினமும் பாதாம் சாப்பிட்டால் நினைவாற்றல் மேம்படும்.

இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

பாதாமில் உள்ள வைட்டமின் E கண்களுக்கு நல்லது.

இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது.

பாதாமில் கால்சியம் உள்ளதால், எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இது கெட்ட கொழுப்பை(LDL) குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

கிரான்பெர்ரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!