வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அண்ணாமலை...கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ நடைமேடை 10, 11 மறுசீரமைப்பு பணிகள் நிறைவு; எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயக்கம்!

✦ வெளியானது பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல்.. சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன், அவிநாசியில் எல்.முருகன் உள்ளிட்டோர் போட்டி

✦ புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் ஓவியமான ‘யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா ஓவியம்', ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

✦ பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பட்டியலில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை.

✦ திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு; ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை போட்டி

✦ தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ள மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

✦ சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு; ஒரு சவரன் ரூ.1,10,800-க்கும், ஒரு கிராம் 13,850-க்கும் விற்பனை!

✦ "கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சி; ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் இருப்பது ஒரு கூட்டு சூழ்ச்சி!" - திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

✦ தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு நாளன்று சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்; தேர்தல் ஆணையம் உத்தரவு!

தினமும் துளசி டீ குடித்தால் மருத்துவரைத் தேடவேண்டாம்!