தினத்தந்தி
சமீபத்திய ஆய்வில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடப்பது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்க உதவும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த முக்கிய பங்காற்றுகிறது.
வீங்கிய நரம்புகளை சரிசெய்து, பக்கவாத அபாயத்தைக் குறைக்கக்கூடும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
முதுமையில், இளமையாக வாழ்வதற்கு துணைபுரிகிறது.