இந்தி பிக்பாஸ் மூலம் பிரபலமாக மாறியவர் நடிகை ஆயிஷா கான்..இவர் பால்வீர் ரிட்டர்ன்ஸ்(2019) என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்..தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்..சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா கான், தற்போது புது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்..அதில் ‘என்னை ரோஸ்ன்னு கூப்பிடுங்க’ என்று குறிப்பிட்டுள்ளார்..இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன..Explore