தினமும் காலையில் வெறும் வயிற்றில் பேரீச்சம்பழம் மற்றும் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினத்தந்தி

நாள் முழுவதும் சோர்வின்றிச் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

மூளைச் செயல்பாட்டைத் தூண்டி, ஞாபக சக்தியை மேம்படுத்தும்.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைத் தடுத்து குடலைக் காக்கும்.

கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கும்.

இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்தும்.

நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

வைட்டமின் ஈ சத்து சருமத்திற்கு இயற்கையான பொலிவையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.

குழந்தைகளுக்கு பிடித்த முந்திரி பக்கோடா!