தினத்தந்தி
19 -வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 28 -ஆம் தேதி தொடங்கியது.
இறுதிப்போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதின.
162 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பெங்களூரு அணி 2 -வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.