வார இறுதி நாட்கள் உள்பட தினமும் ஒரே நேரத்தில் தூங்க செல்ல வேண்டும்..தூங்குவதற்கு முன் குறைந்தது 1 மணி நேரம் மொபைலை உபயோகிக்காமல் இருப்பது நல்லது..அறை வெப்பநிலை 18° – 22° செல்சியஸ்க்கு இடையே இருந்தால் தூக்கம் நன்றாக வரும்..ஒளி குறைந்த அமைதியான அறை, தூக்கத்திற்கு சிறந்தது..புத்தகம் படிப்பது அல்லது மெல்லிசை கேட்பது எளிதில் தூங்குவதற்கு உதவும்..எனர்ஜி டிரிங்க்ஸ் மற்றும் காபியை தூங்குவதற்கு முன் தவிர்க்கவும்..எளிதில் ஜீரணமாகாத உணவை உட்கொண்டால், அது தூக்கத்தை தள்ளிவைக்கும்..குறிப்பு: நம் உடலுக்கு சராசரியாக 7-8 மணி நேர உறக்கம் அவசியம்..Explore