நீங்கள் அறிந்திராத மனித உடல் பற்றிய தகவல்கள்!

Meta AI
நம் கண்களால் சுமார் 1 கோடி நிறங்களை வேறுபடுத்தி காண முடியும். ஆனால் ஒவ்வொருவரின் நிற உணர்வும் சற்று மாறுபடும்.
Meta AI
நம் இதயம் ஒரு நாளில் சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது. அப்படியென்றால் தினமும் எவ்வளவு ரத்தம் இதயத்தால் பம்ப் செய்யப்படும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
Meta AI
ஒரு நாளில் நாம் சுமார் 20,000 முறை மூச்சு விடுகிறோம்.
Meta AI
நமது ஒரு ஆரோக்கிய முடியைக் கொண்டு 100 கிராம் வரை எடையைத் தூக்க முடியும். அதாவது எல்லா முடிகளையும் சேர்ந்து ஒரு சிறுவனை தூக்கிவிடலாம்.
Meta AI
நாம் பிறக்கும்போது உடலில் 300 எலும்புகள் இருக்கும். வளர்ந்த பிறகு சில இணைந்து 206 எலும்புகளாக குறைகின்றன.
Meta AI
நம் உடல் முழுவதும் 19,000 கி.மீ நீளமான இரத்த நாளங்கள் உள்ளன. இது பூமியின் சுற்றளவை விட அதிகமாகும்.
Meta AI
நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் டி.என்.ஏ.வை நீட்டினால், அது சூரியனுக்கு போய் திரும்பும் அளவுக்கு நீளமாகும்.
Meta AI
மனித மூளையால் ஒரு வினாடிக்கு 10 லட்சம் தகவல்களை செயல்படுத்த முடியும். ஆனால் அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே நமது நினைவில் இருக்கும்.
Meta AI
Explore