தினத்தந்தி
✦ லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,953 ஆக உயர்வு; ஏப்ரல் 8ம் தேதி அமலுக்கு வந்த போர்நிறுத்தத்திற்குப் பிறகான தாக்குதல்களில் மட்டும் 357 பேர் உயிரிழப்பு
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு; 1 சவரன் தங்கம் - ரூ.1,12,800-க்கும், 1 கிராம் - ரூ. 14,100-க்கும் விற்பனை
✦ நிலவை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பூமி திரும்பியது ஆர்டெமிஸ் 2 குழு; நிலவை ஆராய்ந்த 4 விண்வெளி வீரர்களும், அமெரிக்காவின் சான் டியாகோ நகர் அருகே பசிபிக் கடலில் வந்திறங்கினர்.
✦ கடலூரில் இன்று நடக்க இருந்த தவெக தலைவர் விஜய் பிரசாரம் ரத்து. 9ம் தேதி நடக்கவிருந்த பரப்புரை 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ரத்து.
✦ சூர்யவன்ஷி, துருவ் ஜுரேல் அதிரடி... பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி!
✦ இணையத்தில் வெளியான ஜனநாயகன்; விஷால், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், கார்த்தி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என விஜய்க்கு ஆதரவு குரல் எழுப்பிய முன்னணி நடிகர்கள்!
✦ அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டால், ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது - டிரம்ப் எச்சரிக்கை
✦ தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள் - விஜய்
✦ புதுக்கோட்டை: நடைபயிற்சியின்போது வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்