கோப்பை மேல் கோப்பை..சரித்திரம் எழுதிய ஆர்சிபி மகளிர் அணி.!

தினத்தந்தி

5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல் அணி மோதின.

இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்று 2-வது கோப்பையை கைப்பற்றியது.

இது தெரியாதே..புதிய ரூபாய் நோட்டுகளும் சின்னங்களும்!