சிலிண்டர் தட்டுப்பாடு..கடைசி 24 மணி நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லி அலுவலகத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க த.வெ.க. தலைவர் விஜய் தரப்பில் கோரிக்கை!

✦ தி.மு.க. ஆட்சியில் தடைகளை தகர்த்து தமிழ்நாடு கெத்தாக முன்னேறியுள்ளது - திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

✦ கரூர் துயரம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளேன்: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

✦ சென்னை மெரினாவில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.1.43 கோடியில் சிலைகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

✦ சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி..அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு; சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை

✦ சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

✦ சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் நேர்காணல்

✦ தமிழ்நாட்டிற்கு 5 புதிய ரெயில் சேவைகள்: நாளை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு; ஒரு சவரன் ரூ.1,20,400-க்கும், ஒரு கிராம் ரூ.15,050-க்கும் விற்பனை!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்த பிரபலங்கள்!