தினத்தந்தி
✦ சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளான 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை
✦ பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய்யின் வேட்புமனுக்கள் ஏற்பு!
✦ ஐ.பி.எல். 2026: மழை காரணமாக பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கைவிடப்பட்டது!
✦ எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமியின் வேட்புமனு ஏற்பு!
✦ கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேட்புமனுவும், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனுவும் ஏற்பு.
✦ காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனு ஏற்பு!
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு; ஒரு சவரன் ரூ.1,10,880-க்கும், ஒரு கிராம் 13,860-க்கும் விற்பனை!
✦ "ஈரான் என்ற ஒட்டுமொத்த நாட்டை ஒரு இரவில் அழித்து விட முடியும். அந்த இரவு ஒருவேளை இன்றைய இரவாகக்கூட இருக்கலாம்!" - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் மிரட்டல்
✦ நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து அதிக தூரம் (2,52,752 மைல்) பயணம் செய்த மனிதர்கள் என்ற அப்பல்லோ 13 விண்வெளி வீரர்களின் சாதனையை முறியடித்தனர்.