இறாலில் வைட்டமின் B12 அயோடின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன..மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படும் அஸ்டாக்சாந்தின் எனப்படும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பியைக் இறால் கொண்டுள்ளன..இறால்களில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இது பலவீனம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளைக் கையாள உதவுகிறது..இதில் துத்தநாகம் மற்றும் அயோடின் நிறைந்துள்ளன. இவை தசை வளர்ச்சியை மேம்படுத்தி, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது..இறால்களில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் செலினியத்தின் வளமான மூலமாகும் இறால்..இறால்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது..இறாலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், இதை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு இறால் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்..Explore