கேக்கில் உள்ள அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் எடை அதிகரிக்க வழிவகுக்கும்..அதிக சர்க்கரை, ரத்தத்தில் கலந்து சர்க்கரை நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது..அதிக சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் இதய நோய்களின் அபாயத்தை உயர்த்தலாம்..ஒருசில கேக்குகளில் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் மற்றும் நிறமிகள் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..கேக் சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும்..கேக் செரிமானம் எடுப்பதற்கு அதிக நேரம் எடுப்பதால், வயிறு வலி மற்றும் அசவுகரியம் ஏற்படலாம்..கேக் போன்ற இனிப்புகளை அளவாக சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமானால் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கலாம்..கேக் சாப்பிட்ட பிறகு, ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவக்கூடும்..Explore