உடல் பருமன் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, அவர்களின் மனநிலையையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக, சில பெண்களுக்கு உடல் எடை அதிகமாக இருப்பதால் தங்களின் தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். இது தாம்பத்திய வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.