மனநிலை மற்றும் நினைவாற்றலில் மாற்றம்; திடீரென அதிக எரிச்சல், மனநிலை மாற்றம், கவனக்குறைவு, அடிக்கடி மறதி போன்றவை சிலருக்கு ஏற்படலாம். சிந்திப்பது, முடிவெடுப்பது மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதும் கவனிக்க வேண்டிய அறிகுறிகளாகும்.