தினத்தந்தி
✦ ஏப்ரல் 23 அன்று, இத்தனை நாட்கள் கடுமையாகப் பணியாற்றியதைவிட, அதிக விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
✦ ஐ.பி.எல். 2026: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
✦ ராமதாஸ் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த அன்புமணி தரப்புக்குத் தடை; வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
✦ தமிழ்நாட்டில் 5.73 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 75,064 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன: அர்ச்சனா பட்நாயக்
✦ குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
✦ திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!
✦ மு.க.ஸ்டாலினின் ஆட்சியை பொற்கால ஆட்சியாகவே மக்கள் கருதுகிறார்கள். தற்போது கொடுத்துள்ள வாக்குறுதிகளையும் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார் - செல்வப்பெருந்தகை
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு; ஒரு சவரன் ரூ.1,14,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,250-க்கும் விற்பனை!
✦ நாளை நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 4,023 தகுதியுள்ள வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும் .