தினத்தந்தி
✦ அனைத்து மாநிலங்களிலும் போதுமான அளவு LPG கையிருப்பு உள்ளது - மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம்
✦ தெலுங்கானா கட்டர் திரைப்பட விருதுகள் விழாவில் மாநில அரசின் உயரிய விருதான 'பைடி ஜெய்ராஜ்' விருதை நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கி கௌரவித்தார் அம்மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி!
✦ சட்டசபை தேர்தலில் ராமதாஸ்-சசிகலா கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிப்பு
✦ உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!
✦ ஹார்முஸ் நீரிணையை திறக்க உதவாத நோட்டோ நாடுகள் கோழைகள். அமெரிக்கா இல்லையென்றால், நோட்டோ வெறும் காகிதப் புலிதான் என டிரம்ப் விமர்சனம்.
✦ திமுக கூட்டணியில் எங்களுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதால் வலி இருக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன்
✦ சட்டமன்றத் தேர்தலையொட்டி நாளை மறுநாள் பரப்புரையை தொடங்குகிறார் சீமான்
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைவு; ஒரு சவரன் ரூ.1,08,960-க்கும், ஒரு கிராம் ரூ.13,620-க்கும் விற்பனை!
✦ 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 16ம் தேதி வரையிலும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 16ம் தேதி வரையிலும் முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.