சினிமா முதல் விளையாட்டு வரை.. கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஈரான் மறுப்பு; ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்வதாகவும் ஈரான் தெரிவிப்பு

தமிழ்நாட்டில் சமூக நீதி கணக்கெடுப்பு; முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவித்தனர்

சென்னை, திருச்சி, நெல்லை, கோவை, மதுரையை தலைமையிடங்களாகக் கொண்டு, 5 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் உருவாக்கம் - அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்

கணுக்கால் காயம் காரணமாக மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் இந்திய வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டில்; ரசிகர்கள் வருத்தம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,08,800-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கும் விற்பனை

உலகக் கோப்பை கால்பந்து: பிரேசில் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஹைதியை வீழ்த்தி அபார வெற்றி.

த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை தாண்டியது; தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளில் அதிக உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக த.வெ.க. தற்போது உருவெடுத்து இருக்கிறது

'புஷ்பா 2' படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்; வரும் 22-ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் ஆஜராக ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவு

மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான முதல்-அமைச்சர் விஜய்யின் தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது

பயனுள்ள சமையல் குறிப்புகள்!