தினத்தந்தி
✦ கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராவதற்காகவே விஜய் டெல்லி செல்கிறார். விஜய் டெல்லி செல்வதற்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லை - நயினார் நாகேந்திரன்
✦ "ரீல்ஸ் போடுவதை மட்டுமே செய்யாமல் ஆட்சி நிர்வாகத்தில் எப்போது கவனம் செலுத்தப் போகிறீர்கள்?" - அண்ணாமலை கேள்வி
✦ தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: பெட்ரோல், டீசல் 9 நாட்களுக்கு கையிருப்பு உள்ளது - எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை
✦ ஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழி என்று சீமான் தெரிவித்துள்ளார்.
✦ ஹார்மூஸ் ஜலசந்தியில் இந்திய கொடியுடன் கூடிய 2 சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
✦ உக்ரைன் மீது 430 டிரோன்கள் மற்றும் 68 ஏவுகணைகளை வீசி, ரஷியா கடுமையான தாக்குதல். இந்த தாக்குதலில், 4 பேர் பலியாகி உள்ளனர்.
✦ கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 3வது முறையாக சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்; விசாரணை நாளை (திங்கட்கிழமை) மதியம் வரை நீடிக்கலாம் என்றும் தகவல்
✦ சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பதற்காக அங்கு தங்களது போர்கப்பல்களை அனுப்ப வேண்டும் என டிரம்ப் கோரிக்கை