தினத்தந்தி
சப்பாத்தி மீந்துவிட்டால், மிக்சியில் பொடித்து அதனுடன் நெய், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருட்டி சுவையான கோதுமை லட்டு செய்யலாம்.
மீந்த சப்பாத்திகளை நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்து, சிறிது காரத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறலாம்.