தினத்தந்தி
✦ ஐபிஎல் 2026: ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அபிஷேக் சர்மா நியமனம்.
✦ மதசார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது: நம்முடைய தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம் - விஜய் திட்டவட்டம்
✦ ரஷியாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் 7 கச்சா எண்ணெய் கப்பல்கள்.. சீனாவுக்கு செல்ல இருந்த நிலையில் பயணத்தில் திடீர் மாற்றம்.
✦ சமையல் கியாஸ் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
✦ தமிழ்நாட்டிற்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் - சீமான் அதிரடி அறிவிப்பு
✦ ஈரானுக்கு எதிராக உளவு பார்த்த 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து ஈரான் அதிரடி நடவடிக்கை
✦ தூத்துக்குடி மாணவி கொலை: கைதானவர் 2020ல் மூதாட்டியை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பிணையில் வந்தபோது மற்றொரு கொலை செய்துள்ளார்.
✦ அதிகரிக்கும் வெப்பம்: பகலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைவு; ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும், ஒரு கிராம் ரூ.14,300-க்கும் விற்பனை!