தினத்தந்தி
✦ மத்திய கிழக்கில் கூடிய விரைவில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய ரஷ்யா தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்தையும் செய்யத் தயார் - புதின் உறுதி
✦ ஐ.பி.எல். 2026: படிக்கல் அதிரடி... டெல்லி அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!
✦ “இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 3.5 ஆண்டுகளில் 9 தடையற்ற ஒப்பந்தங்களை நிறைவு செய்துள்ளோம்!” - மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேட்டி
✦ “தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணி, மே 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 30 நிமிடங்களுக்கு பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்!” - தேர்தல் ஆணையம்
✦ மேற்கு தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள மாவட்டங்கள், தமிழகக் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
✦ மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
✦ “திராவிட மாடல் ஆட்சியில் 2 ஆண்டுகளாக தமிழ்நாடு தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு; ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும், ஒரு கிராம் ரூ.14,100-க்கும் விற்பனை!
✦ தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் - வானிலை ஆய்வு மையம்