தினத்தந்தி
✦ பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தலைமை தேர்தல் அதிகாரியிடம் த.வெ.க. தலைவர் விஜய் புகார்
✦ சாத்தான்குளம் வழக்கு: தண்டனை விபரம் ஏப்.2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு.. கட்டாயமாக மத்திய மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவு
✦ சட்டமன்றத் தேர்தல் குறித்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
✦ அமெரிக்காவில் புதிய வகை கொரோனா விரைவாக உருமாற்றம் பெற்று பரவி வருகிறது. நாட்டில் 25 மாகாணங்களில் இதன் பரவல் கண்டறியப்பட்டு உள்ளது.
✦ ஐ.பி.எல். 2026: சூர்யவன்ஷி அதிரடி அரைசதம்... சென்னையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் எளிதில் வெற்றி!
✦ நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதல் கட்டப் பணிகள் நாளை முதல் தொடக்கம்!!
✦ சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,670-க்கு விற்பனை
✦ பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் மீது திருவள்ளூர் நகர போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு; திருமண விழாவில் கலந்து கொண்ட போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தவெக பெண் நிர்வாகி புகார்