தினத்தந்தி
✦ சமையல் எரிவாயு ஏற்றி வரும் ஷிவாலிக் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்தது.
✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு; ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும், ஒரு கிராம் ரூ.14,650க்கும் விற்பனை!
✦ தேர்தல் 2026; பெரம்பூர் தொகுதியில் களமிறங்குகிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
✦ 2026 சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி உறுதியானது; கூட்டணி கட்சிகள் பலத்துடன் தேர்தலை சந்திக்கும் திமுக மற்றும் அதிமுக. தனித்து போட்டியிடும் நாதக மற்றும் தவெக
✦ என்டிஏ கூட்டணியில் இணையும் என பேசப்பட்டு வந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தவெக முக்கிய தலைவர்கள் சென்னையில் களமிறங்குகின்றனர்.
✦ "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்". - ஆதவ் அர்ஜுனா உண்மைக்கு மாறான கருத்தைத் தெரிவித்துள்ளார் என்று நடிகர் ரஜினிகாந்த் பதிலடி.
✦ கரூர் துயரம் தொடர்பான வழக்கில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்
✦ தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள் நடந்துள்ளது. தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை - எடப்பாடி பழனிசாமி
✦ அமெரிக்க படைகளின் தாக்குதலால் ஈரான் படைகள் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டன. மீண்டும் கட்டமைக்க முடியாத அளவுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்