தினத்தந்தி
தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு!
முட்டை விலை வரலாறு காணாத உயர்வு. சென்னையில் ஒரு முட்டை ரூ.7.10-க்கு விற்பனையாகிறது.
தூத்துக்குடியில் 'விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம்' அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சித் துறை மற்றும் IN-SPACe நிறுவனம் இடையே ஒப்பந்தம்
2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் அணியை 170 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
உலகக் கோப்பை கால்பந்து; ரொனால்டோவின் முயற்சி பலன் அளிக்கவில்லை..போர்ச்சுகல்-காங்கோ இடையேயான போட்டி 1-1 என டிராவில் முடிந்தது!
முடிவுக்கு வரும் போர்.. அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,12,480-க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,060-க்கும் விற்பனை
4 ஆண்டுகளுக்கு பிறகு உரையை முழுமையாக படித்த கவர்னர்..தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் 39 நிமிடங்கள் உரையாற்றினார் கவர்னர் அர்லேகர்
மோடி பிரதமராக இருக்கும்போது இந்தியாவை யாராவது தாக்கினால் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது - டிரம்ப்