தினத்தந்தி
✦ நெல்லை பிரசாரத்தை முடித்து கொண்டு தூத்துக்குடி சென்ற தவெக தலைவர் விஜய்யை காண அக்கட்சி தொண்டர்கள், மக்கள் அலை அலையாக திரண்டு நின்று விஜய்க்கு உற்சாக வரவேற்பு
✦ ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.1,600 குறைவு. நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை இன்று குறைவு; 1 கிராம் தங்கம் - ரூ.14,000க்கும், 1 சவரன் - ரூ.1,12,000க்கும் விற்பனை
✦ ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி
✦ சட்டசபை தேர்தல் 2026; அசாம், கேரளம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது; கேரள நேமம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகர் மோகன்லால்
✦ பனைத் தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இசக்கி ராஜாவை சஸ்பெண்டு செய்து நெல்லை சரக டிஐஜி நடவடிக்கை
✦ திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்; போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி உள்ளது என்றும், இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிப்பு
✦ ஹார்முஸ் கடல் வழியை திறக்காவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம். ஈரானை சுற்றியுள்ள பகுதிகளிலும் அமெரிக்க ராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருப்பார்கள் - டிரம்ப் எச்சரிக்கை
✦ லெபனானில் இஸ்ரேல் நடத்திய மோசமான தாக்குதலில் நேற்று ஒருநாள் மட்டும் 254 பேர் உயிரிழப்பு, 1,100-க்கும் அதிகமானோர் காயம்.
✦ "தி.மு.க.வின் சாதனைப் பட்டியல் பெரியதா? பழனிசாமியின் துரோகப் பட்டியல் பெரியதா?" என சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே வைக்கலாம் எனும் அளவுக்குத் தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்தவர் பழனிசாமி - மு.க.ஸ்டாலின்