தலைகீழாக குறைந்த தங்கம் விலை..கடைசி 24 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள்!

தினத்தந்தி

✦ தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.7,600 குறைவு; 1 சவரன் - ரூ.1,01,360க்கும், 1 கிராம் - ரூ.12,670க்கும் விற்பனை

✦ அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு; பா.ஜ.க. 27 தொகுதிகளிலும், பா.ம.க. 18 தொகுதிகளிலும், அ.ம.மு.க. 11 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு

✦ வர்த்தக கப்பல்களை தாக்குவது, ஹார்மூஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச நீர்வழிகளை முடக்குவது என்பது ஏற்று கொள்ள முடியாதது - பிரதமர் மோடி

✦ புதுச்சேரியில் தவெக தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக கூட்டணி அமைத்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

✦ எதிரிகளை தவிர மற்ற அனைவருக்கும் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவிப்பு

✦ பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பாகிஸ்தான் முதலிடம்; கடந்தாண்டில் மட்டும் பாகிஸ்தானில் 1,139 பயங்கரவாதம் தொடர்பான மரணங்களும், 1,045 பயங்கரவாத சம்பவங்களும் நடந்துள்ளன.

✦ அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நவீன ஏவுகணைகளுடன் ஹார்மூஸ் ஜலசந்தி அருகே இங்கிலாந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வருகையால் பதற்றம்

✦ இந்திய அரசாங்கத்தில் நீண்ட காலம் பதவி வகித்த தலைவராக பிரதமர் மோடி சாதனை; குஜராத் முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் மொத்தம் 8,931 நாட்கள் பதவி வகித்து வருகிறார்.

✦ பாஜகவில் பொறுப்பு வழங்கக்கோரி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சரத்குமார் கடிதம்.

சுவையான & ஆரோக்கியமான உளுந்தக்கஞ்சி பாயசம்!