அமெரிக்காவில் துப்பாக்கிசூடு..உயிர் தப்பிய டிரம்ப்; கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ ஐ.பி.எல். 2026: கிஷன், அபிஷேக் அதிரடி அரைசதம்... ராஜஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி!

✦ தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸை விற்பனை செய்ய தடை.

✦ பிரப்சிம்ரன், ஷ்ரேயாஸ் அதிரடி அரைசதம்... டெல்லி அணி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற இமாலய இலக்கை 18.5 ஓவர்களில் எட்டி பஞ்சாப் அணி வரலாற்று சாதனை!

✦ டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு; உடனடியாக அங்கிருந்து டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா வெளியேற்றப்பட்டனர்.

✦ மேற்கு தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

✦ இன்று வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த, இளநிலை நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை(ஏப்.27) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு

✦ மே 1 முதல் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்தும்; காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம் - தனியார் வானிலை ஆய்வாளர்

✦ அர்த்தமற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பதற்காக பாகிஸ்தானுக்கு 18 மணி நேர விமானப் பயணங்களை மேற்கொள்ளப் போவதில்லை - டிரம்ப் அதிரடி முடிவு

✦ உக்ரைன் மீது நேற்று இரவு ரஷியா ஏவுகணை, நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.

பதநீர் பருகுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்..!